அமலா பாலா இது? குழந்தை பிறந்த பின்னர் உடல்எடை அதிகரித்து ஆளே மாறிட்டாங்களே!
நடிகை அமலா பால் குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை தாறுமாறாக அதிகரித்து அளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அமலா பால்
சிந்துசமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அமலா பால் மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் தனக்கென குறுகிய காலத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் இவர்கள் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
அதனை தொடர்ந்து அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார். கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.இந்நிலையில் உடல் எடை வெகுவாக அதிகரித்த அமலாபாலின் தற்போதைய புகைப்படங்கள் மற்றும் காணொளி என்பன இணையத்தில் வைரலாகி வருவகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |