குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அமலாபால்- தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

Amala Paul Tamil Cinema Viral Photos
By DHUSHI Oct 25, 2024 05:22 PM GMT
Report

நடிகை அமலா பால் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகை அமலாபால்

viral video: வில்லன் நடிகரை பகிரங்கமாக கன்னத்தில் அறைந்த பெண்... என்ன காரணம் தெரியுமா?

viral video: வில்லன் நடிகரை பகிரங்கமாக கன்னத்தில் அறைந்த பெண்... என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.

இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அமலாபால்- தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா? | Amala Paul Family Trip Photos In Bali Island

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கணவருடன் எங்கு இருக்கிறார் தெரியுமா?

மலேசியா சென்ற சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா... வைரல் புகைப்படங்கள்

மலேசியா சென்ற சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா... வைரல் புகைப்படங்கள்

இந்த நிலையில், திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய இரண்டாவது காதலரை அறிமுகம் செய்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, கணவருடன் சந்தோஷமாக இருக்கும் அமலாபால் அவருடைய சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அமலாபால்- தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா? | Amala Paul Family Trip Photos In Bali Island

அந்த வகையில், மகன் இலாய்வுடன் இணைந்து பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது பிகினி ஆடையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “கணவருடன் அமலாபால் ரொம்ப குஷியா இருக்காங்க போல..” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.    

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அமலாபால்- தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா? | Amala Paul Family Trip Photos In Bali Island

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US