பைக் ஓட்டி அசத்தும் ஆலியா! வாயடைத்து போன ரசிகர்கள்...வைரலாகும் காட்சி
ராஜா ராணி புகழ் ஆலியா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது குடும்பம், தனது குழந்தையின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகின்றார்.
இறுதியாக அவர் வெளியிட்ட வீடியோ அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
ஆலியா பைக் ஓட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார். மிக லாவகமாக அவர் பைக் ஓட்டும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ராய் லட்சுமி பைக் ஓட்டிய வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.