ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

Hair Growth Aloe Vera
By Vinoja Mar 31, 2024 05:40 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் கூந்தல் அடத்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 

ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இன்றைய காலத்தில் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் போன்ற முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க | Aloe Vera For Hair Growth Naturally Best For Hair

இதற்கு ​​சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகம் தான்.

பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்னு தெரியுமா? உண்மை இது தான்

பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்னு தெரியுமா? உண்மை இது தான்


இதற்கு இயற்கை முறையில் கூட தீர்வு காண முடியும்.  அந்த வகையில் முடியை இயற்கையாக அடர்த்தியாக வளர வைக்க கற்றாழையை எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க | Aloe Vera For Hair Growth Naturally Best For Hair

கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்? 

கூந்தலை இயற்கையான முறையில் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள கற்றாழை பெரிதும் துணைப்புரிகின்றது.

இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் கூந்தலை மென்மையாகவும் பளப்பளப்பாகவும் வைத்திருக்கின்றது. 

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க | Aloe Vera For Hair Growth Naturally Best For Hair

கற்றாழை சாற்றை கூந்தலில் நன்றாக தடவி  பின்னர் தலைமுடியில் 30-45 நிமிடங்கள் வைத்திருங்கள், பின்னர் கூந்தலை குளிர்ந்த நீரில் கழுவினால் தலைமுடி உடனடியாக பளபளப்பாக மாறும். 

கற்றாழை ஜெல் உடன்  சிறிதளவு தேன் சேர்த்து நமது தலைமுடியில் தடவலாம். இந்தக் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் வலிமையடைவதுடன்,முடியதிர்வை கட்டுப்படுத்தலாம். மேலும் விரைவில் கூந்தல் அடர்த்தியாவதை கண்கூடாக அவதானிக்க முடியும். 

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க | Aloe Vera For Hair Growth Naturally Best For Hair

தேங்காய் எண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெலை சேர்த்து  இந்த கலவையை தலைமுடியில் தடவி 1 மணி நேரம் ஊறவிடவும்.

பின்னர் கூந்தலை நன்றாக வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இவ்வாறு வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்தால் கூந்தல் அடர்தியாவதுடன் கூந்தல் உதிர்வதும் கட்டுக்குள்வரும். 

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க | Aloe Vera For Hair Growth Naturally Best For Hair

 கற்றாழை புரோட்டீன் நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ என்பன நிறைந்து காணப்படுவதால் கூந்தல் பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும். 

அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க...

அம்மன் படத்தில் நடித்த சிறுமி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி மாறிடாங்கன்னு பாருங்க...


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US