சிபியால் வெளியான அக்ஷராவின் சுயரூபம்: கன்பெஷன் அறைக்கு அழைத்த பிக்பாஸ்
today promo
tamil biggboss season 5
cibi akshara fight
By Manchu
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க் பயங்கரமான சண்டையில் சென்று முடிந்துள்ளது. இன்று வெளியான ப்ரொமோவை அவதானித்த ரசிகர்கள் நிகழ்ச்சி எப்பொழுது என்று காத்துக்கொண்டிருக்கும் அளவில் இன்றைய சண்டை அரங்கேறியுள்ளது.
பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கினால் ரணகளமாகியுள்ள நிலையில், வார்டன் சிபிக்கும் மாணவி அக்ஷராவிற்கு வாக்குவாதம் எல்லையை கடந்துள்ளது. ஒரு கட்டத்தில் அக்ஷராவை பிக்பாஸ் கன்பெஷன் அறைக்கு அழைத்துள்ளார்.
மற்றவர்கள் பேசுவதற்கு எதிர்த்து பேச வராது என்று கூறிய அக்ஷராவின் சுயரூபம் சிபியின் மூலம் வெளியாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US