வாகா எல்லையில் ராணுவ வீர்களுடன் தேசியக் கொடியை ஏந்தியிருக்கும் தல அஜித்! தீயாய் பரவும் புகைப்படங்கள்
ajith
viral photo
wagah border
By Nivetha
இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லைக்கு நடிகர் அஜித் பைக்கில் பயணம் செய்து இருக்கிறார்.
எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அஜித் உற்சாகமுடன் உரையாடி அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார்.
மேலும் தேசிய கொடியுடன் வாகா எல்லையில் அஜித் புகைப்படம் எடுத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, சமீபத்தில் 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார்.
பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை- வீட்டில் எந்த திசையில் வைக்கணும் 16 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US