ரசிகையுடன் குத்தாட்டம் போட்ட அஜித்.. வீடியோவை பார்த்து ஷாக்காகிய ரசிகர்கள்.. தீயாய் பரவும் பதிவு
ரசிகையுடன் குத்தாட்டம் போட்ட அஜிதின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்.
இவர் தனது படம் சம்பந்தமான புரமோஷன் உள்ளிட்ட பொது நிகழ்ச்சி எதிலுமே கலந்து கொள்வதில்லை.
ஆனாலும் அவருக்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் என்றும் குறைந்ததில்லை.
அந்தளவிற்கு தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி மாஸ் காட்டியது.
இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகின்றது. இதனை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
ரசிகையுடன் குத்தாட்டம்
இந்த நிலையில், அஜித் “துணிவு” பட பாடலுக்காக வெளிநாட்டு ரசிகையுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ அஜித்தை பொது வெளியில் இப்படியெல்லாம் பார்த்ததே இல்லையே..” என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.
Latest Video of AK Celebrating New Year in Dubai ??#AjithKumar #VidaaMuyarchi pic.twitter.com/qHH42bm8vb
— Bala Jith (@ThalaBalajith) January 3, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |