விவாகரத்து அறிவிப்புக்கு பின் தனுஷின் அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்ட ஐஸ்வர்யா!
dhanush
selvaraghavan
aiswarya
By Nivetha
தனுஷ் அண்ணன் செல்வராகவனின் புகைப்படத்தினை ஐஸ்வர்யா வெளியிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
செல்வராகவன் இன்று பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
இந்த நிலையில் அவருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ஐஸ்வர்யா வாழ்த்து கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
என்னடைய குரு, நண்பன் மற்றும் எனக்கு அப்பா போன்றவர் செல்வராகவன் என்றும் அவர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பினை வெளியிட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
இருந்தாலும் தனுஷ் அண்ணன் மேல் ஐஸ்வர்யா வைத்திருக்கும் மரியாதையை பார்த்து ரசிகர்கள் பலரும் தனுஷுடன் விரைவில் ஐஸ்வர்யா இணைவார் என்று நம்பிக்கை வைத்து இருக்கின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US