ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

Dhanush Aishwarya Rajinikanth
By Manchu Aug 08, 2022 02:35 AM GMT
Report

காதல் கணவர் தனுஷை விவாகரத்து செய்வதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது ஆண் நண்பருடன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

ஐவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண்குழந்தைகளும் உள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் சினிமாவிலும் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா, முதலாவதாக தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கினார்.

இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் வரும் ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் பேமஸ் ஆனது.

சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கிய ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் கணவர் தனுஷை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Aishwarya Rajinikanth Wishes Cycling Friend Viral

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா

விவாகரத்துக்கு பின்னர் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. அந்தவகையில், இன்று காலை தனது ஆண் நண்பருடன் சைக்கிளிங் சென்ற ஐஸ்வர்யா, அதன்பின் போட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில், எனது உண்மையான அமைதியான நண்பர், எனது பிட்னஸ் பயணத்தில் பெரும் பாங்காற்றியவர். அவருக்கு இன்று பிறந்தநாள். இன்று 47 வயதாகும் அவர் என்னுடன் சேர்ந்து 50 கிலோமீட்டர் சைக்கிளிங் வந்தார்.

வயது அதிகரிக்க அதிகரிக்க கிலோமீட்டரையும் அதிகரிக்க உள்ளதாக ஐஸ்வர்யா அதில் குறிப்பிட்டு உள்ளார். ஐஸ்வர்யாவின் ரசிகர்களும் அவரின் ஆண் நண்பருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US