இது தேவையா? ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகான தனது புகைபடத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதை சமீபத்தில் அறிவித்திருந்தார்.
ஓ சாத்தி சால் என்ற படத்தின் மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கத்துக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.
வேலை ஒரு பக்கம் இருந்தாலும் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
சமந்தாவும் விவாகரத்துக்கு பிறகு உடற்பயிற்சிகளை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் தற்போது அவர் பாணியில் ஐஸ்வர்யா புகைப்படம் வெளியிடுவது ஒரு புறம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது இப்போ தேவையா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சப்பாத்தி இட்லி ஏற்ற சுவையான பருப்பு துவையல் - உடனே செய்வது எப்படி?