லோ நெக் ஆடையில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்... குவியும் லைக்குகள்
தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியின் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் மூலம் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன் பின்னர் அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுகமாகிய அவர் அட்டகத்தி படத்தில் அமுதா கதாபாத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார். இந்த திரைப்படம் தேசிய விருத பெற்றது. பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த இவர் டாப் நாயகிகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
தற்போது கதைக்களத்தை கவனமாக தேர்வு செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகின்றார்.
நடிப்பில் மாத்திரமன்றி பல்வேறு சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் காட்டிவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் லோ நெக் ஆடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
லோ நெக் ஆடையில் ரசிகர்களை கவரும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் போஸ் கொடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |