திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா? மகனாக வந்தவர் யார்?

Aishwarya Rai
By Manchu Nov 03, 2024 12:26 PM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு திருமணத்திற்கு முன்பு ஆண்குழந்தை என்ற சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய்

உலக அழகி என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய், இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.

பின்பு தமிழ் மட்டுமின்றி பாலிவுடு் படங்களிலும் கலக்கிய இவர், நடிகர் அமிதாப்பச்சனின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Siragadikka Aasai: நிரந்தரமாக முத்து, மீனாவை பிரித்த விஜயா.... பரபரப்பான ப்ரொமோ காட்சி

Siragadikka Aasai: நிரந்தரமாக முத்து, மீனாவை பிரித்த விஜயா.... பரபரப்பான ப்ரொமோ காட்சி

இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார். சமீபத்தில் தாய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரே மாதிரியான ஆடையில் தாயுடன் வலம் வருகின்றார்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு என்றும் பிரிந்து வாழ்வதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது. இதன் உண்மை விபரம் தற்போது வரை வெளியாகவில்லை.

திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா? மகனாக வந்தவர் யார்? | Aishwarya Rai Son Rumor Divorce

திருமணத்திற்கு முன்பு மகனா?

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன்பு மகன் ஒருவர் உள்ளதாக தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

அதாவது சங்கீத் குமார் என்ற நபர் வெளியிட்ட காணொளியில், ஐஸ்வர்யா ராயின் 15வது வயதில் தான் லண்டனில் `IVF-In Vitro Fertilization` மூலம் பிறந்ததாகத் தெரிவித்தார்.

திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா? மகனாக வந்தவர் யார்? | Aishwarya Rai Son Rumor Divorce

Bigg Boss: தலையில கிரீடம் வைக்கும் போது கனம் ஏறும் தெரியுமா? வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

Bigg Boss: தலையில கிரீடம் வைக்கும் போது கனம் ஏறும் தெரியுமா? வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

தனக்குத் தாய் ஐஸ்வர்யா ராய் என்றும் லண்டனில் பிறந்த பிறகு அவர்களது பெற்றோர் தன்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார். தனது பிறப்பு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு எழுந்த சர்ச்சைக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம் குறித்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டதில், இவர் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது இந்த சர்ச்சையின் உண்மைத்தன்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் தற்போது பெருமூச்சு விடுகின்றனர்.

திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா? மகனாக வந்தவர் யார்? | Aishwarya Rai Son Rumor Divorce

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US