நீங்களும் உலக அழகியாகலாம்- அப்போ இந்த பேக்கை தினமும் போடுங்க.. வெற்றி நிச்சியம்!
உலக அழகிய இருந்த ஐஸ்வர்யா ராய் அவரின் முக அழகை பாதுகாப்பதற்காக என்ன டிப்ஸ்களை பின்பற்றுகிறார் என்ற செய்தி சமூகு வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இருந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராய்.
இவர் மற்றைய சினிமாக்களை விட தமிழில் தான் அதிகமான திரைப்படங்கள் நடித்துள்ளாராம்.
இதன்படி, இவர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் சினிமாவிலிருந்து விலகி சில திரைப்படங்கள் மாத்திரம் நடித்து வருகின்றார்.
உலக அழகியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய முக அழகை எப்படி பராமரிக்கிறார் என அனைவருக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது.
இது தொடர்பான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுயள்ளது.
அதாவது தேனுடன், தயிர் கலந்து தடவுதல் காரணமாக ஐஸ்வர்யா ராயின் சருமம் பொலிவு பெறுகின்றதாம்.
இதனை தொடர்ந்து சில உணவு பழக்கங்களையும் நடிகை ஐஸ்வர்யா ராய் பின்பற்றி வருகிறாராம். இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |