இனி விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஐஸ்வர்யா ராயின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்

Aishwarya Rai Marriage Birthday Viral Photos Divorce
By DHUSHI Feb 06, 2024 09:30 PM GMT
Report

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

ஒற்றை தலைவலியை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்! உடனடி மருத்துவம்

ஒற்றை தலைவலியை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்! உடனடி மருத்துவம்

பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.

இனி விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஐஸ்வர்யா ராயின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள் | Aishwarya Rai Birthday Wishes To Abhishek Bachchan

இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை கைவிடவில்லை.

அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜஸ்வர்யா ராய்.

இனி விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஐஸ்வர்யா ராயின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள் | Aishwarya Rai Birthday Wishes To Abhishek Bachchan

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

தப்பிச் சென்ற தர்ஷினி: ஒன்றுக் கூடிய குடும்பம்- இனி குணசேகரனின் நிலை என்ன?

தப்பிச் சென்ற தர்ஷினி: ஒன்றுக் கூடிய குடும்பம்- இனி குணசேகரனின் நிலை என்ன?

இந்த நிலையில் சமீபகாலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுவதால் இவர்கள் பிரிந்து விட்டார்களா? என பலர் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு பொது நிகழ்வில் மகள், மாமனார், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் என குடும்பத்திலுள்ள அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இனி விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஐஸ்வர்யா ராயின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள் | Aishwarya Rai Birthday Wishes To Abhishek Bachchan

பிறந்த நாள் வாழ்த்து

இதனைத் தொடர்ந்து அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் நேரத்தில் இருவரும் தனியாக இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

இப்படியொரு நிலையில், அனைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டு தெரிவித்துள்ளார்.

இனி விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.. ஐஸ்வர்யா ராயின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள் | Aishwarya Rai Birthday Wishes To Abhishek Bachchan

அதில் அபிஷேக் பச்சனின் சிறுவயது புகைப்படம் இருக்கிறது. இனி விவாகரத்து இடமில்லை என்பதனை ஐஸ்வர்யா ராயின் பதிவு உணர்த்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US