திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை...காரணத்தை வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

Aishwarya Lekshmi Tamil Cinema Tamil Actress
By Vinoja Nov 22, 2024 10:16 AM GMT
Report

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் குறித்த பகிர்ந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமணத்துக்கு பின்னரும் எல்லை மீறிய கவர்ச்சியில் டாப்ஸி... குவியும் லைக்குகள்

திருமணத்துக்கு பின்னரும் எல்லை மீறிய கவர்ச்சியில் டாப்ஸி... குவியும் லைக்குகள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை...காரணத்தை வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி! | Aishwarya Lekshmi Reveals Decision To Never Marry

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தழிழில் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆப் கொத்தா’ திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை...காரணத்தை வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி! | Aishwarya Lekshmi Reveals Decision To Never Marry

தற்போது இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஹலோ மம்மி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. 

நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை...காரணத்தை வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி! | Aishwarya Lekshmi Reveals Decision To Never Marry

திருமணம் வெளியிட்ட தகவல்

தனது வரவிருக்கும் படமான ஹலோ மம்மியை விளம்பரப்படுத்தும் ஒரு நேர்காணலில், 34 வயதான ஐஸ்வர்யா லட்சுமி தான் ஒருபோதும் திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "நான் இளமையாக இருந்தபோது, ​​​​நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கற்பனை செய்தேன்.

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை...காரணத்தை வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி! | Aishwarya Lekshmi Reveals Decision To Never Marry

8, 10 மற்றும் 25 வயதில், என் தாயின் பக்தியால் ஈர்க்கப்பட்டு, குருவாயூர் கோவிலில் முடிச்சு போடுவதை நான் மிகவும் விரும்பினேன். 

ஆனால் வளர வளர, திருமணத்தின் மீதான எனது பார்வை மாறியது. "நான் பார்த்த வரையில், எனக்கு தெரிந்தவர்கள் திருமணம் செய்த பிறகு யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே மட்டுமே மகிழ்ச்சி ஆக இருக்கின்றனர். அந்த சிலர் மலையாளி அல்ல.

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை...காரணத்தை வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி! | Aishwarya Lekshmi Reveals Decision To Never Marry

அதனால் திருமணம் வேண்டாம் என நினைக்கிறேன்" என ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் மீதான தனது கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கின்றார். 

துளியும் மேக்-அப் இல்லாமல் த்ரிஷா வெளியிட்ட ஒற்றை புகைப்படம்... குவியும் லைக்குகள்

துளியும் மேக்-அப் இல்லாமல் த்ரிஷா வெளியிட்ட ஒற்றை புகைப்படம்... குவியும் லைக்குகள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US