அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

Arjun Tamil Cinema Tamil Actors
By Vinoja Jun 17, 2024 02:30 PM GMT
Report

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த 10ஆம் திகதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

அதன்பின்னர் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 15ஆம் திகதி தடபுடலாக நடைபெற்றது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Arjun Umapathi Wedding Reception Photos

நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி..! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி..! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்

 நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தும் புகைப்படம்.

அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Arjun Umapathi Wedding Reception Photos

அர்ஜுன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சினேகா மற்றும் பிரசன்னா.

அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Arjun Umapathi Wedding Reception Photos

அர்ஜுன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன். 

அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Arjun Umapathi Wedding Reception Photos

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐஸ்வர்யா உமாபதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம். 

அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Arjun Umapathi Wedding Reception Photos

அர்ஜுன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Arjun Umapathi Wedding Reception Photos

 அர்ஜுன் மகள் திருமணத்தில் ஷாலினி அஜித் மற்றும் மகள் அனோஷ்கா.

அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Arjun Umapathi Wedding Reception Photos

அர்ஜுன் மகள் ரிஷப்ஷனில் கலந்துகொண்ட பிரபு தேவா.

அர்ஜுன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள் | Aishwarya Arjun Umapathi Wedding Reception Photos

குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றன. 

அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம்

அர்ஜுன் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா? தீயாய் பரவும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US