இரண்டு சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இனி கவலையே இல்லை... Airtel வழங்கும் அசத்தலான திட்டம்

Airtel
By Manchu Jul 15, 2024 04:15 AM GMT
Report

Airtel நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், ஏர்டெல் அசத்தலான திட்டத்தை வழங்கியுள்ளது.

பெரும்பாலான நபர்கள் இரண்டு சிம் கார்டு வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஒன்று பேசவும், டேட்டா பயன்படுத்திக் கொள்ளவும் வைத்திருப்பார்கள். இதற்கு மாறாக மற்றொரு சிம் கார்டு எதாவது அவசரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வைத்திருப்பார்கள்.

இரண்டு சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இனி கவலையே இல்லை... Airtel வழங்கும் அசத்தலான திட்டம் | Airtel Plans Are Best Need Lumpsum Data

ஆனால் இரண்டு சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தற்போது கடும் அதிர்ச்சியாக இருந்தது சமீபத்தில் ரீசார்ஜ் திட்டத்தின் விலை உயர்வு.

இதனால் பெரும்பாலான நபர்கள் அதிகமான தொகையை ரீசார்ஜ் செய்ய செலவிட வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஏர்டெல் சில திட்டங்களை அறிவித்துள்ளது. 

Airtel - ன் சிறப்பு திட்டங்கள்

1999 ரூபாய் ப்ரீபெயர்டு பிளானானது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டதுடன், 24 GB Data, Unlimited கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 SMS வழங்குகின்றது.

509 ரூபாய் ப்ரீபெயர்டு பிளானானது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதுடன், 6 GB Data, Unlimited கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 SMS வழங்குகின்றது.

355 ரூபாய் ப்ரீபெயர்டு பிளானானது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதுடன், 25 GB Data, Unlimited கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 SMS வழங்குகின்றது.

இரண்டு சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இனி கவலையே இல்லை... Airtel வழங்கும் அசத்தலான திட்டம் | Airtel Plans Are Best Need Lumpsum Data

199 ரூபாய் ப்ரீபெயர்டு பிளானானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதுடன், 2 GB Data, Unlimited கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 SMS வழங்குகின்றது.

219 ரூபாய் ப்ரீபெயர்டு பிளானானது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதுடன், 3 GB Data, Unlimited கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 SMS வழங்குகின்றது.

609 ரூபாய் ப்ரீபெயர்டு பிளானானது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதுடன், 60 GB Data, Unlimited கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 300 SMS வழங்குகின்றது.

இரண்டு சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இனி கவலையே இல்லை... Airtel வழங்கும் அசத்தலான திட்டம் | Airtel Plans Are Best Need Lumpsum Data

589 ரூபாய் ப்ரீபெயர்டு பிளானானது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதுடன், 50 GB Data, Unlimited கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 300 SMS வழங்குகின்றது.

489 ரூபாய் ப்ரீபெயர்டு பிளானானது 77 நாட்கள் வேலிடிட்டி கொண்டதுடன், 6 GB Data, Unlimited கால் மற்றும் நாள் ஒன்றிற்கு 600 SMS வழங்குகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US