ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 12, 2026 12:37 PM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களின் அரசனாகக் கருதப்படுபவர் சூரியன். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். இந்த சூரியப் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.

அந்த வகையில், தற்போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருவதால் புரட்டாசி மாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு இடம் பெயரவுள்ளார். இதன் மூலம் ஐப்பசி மாதம் பிறக்கவுள்ளது.

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்! | Aippasi Matha Rasi Palan Who Get Huge Luck

துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு!

துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு!

துலாம் ராசியில் சூரியன் நவம்பர் 16ஆம் தேதி வரை சஞ்சரிப்பார். குறிப்பாக, சூரியன் துலாம் ராசிக்கு இடம் பெயரும்போது, அங்கு ஏற்கெனவே புதன் இருப்பதால் சூரியன், புதன் ஆகிய இரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.

அதுமட்டுமின்றி, துலாம் ராசியில் சுக்கிரனும் இருப்பதால், சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகமும், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன.

இவ்வாறு ஐப்பசி மாதத்தில் மூன்று மங்களகரமான யோகங்கள் உருவாக இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமையும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

அப்படி, சூரியப் பெயர்ச்சியால் தொடங்கும் ஐப்பசி மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்குச் சாதகமாக பலன்களை கொடுக்கப்போகின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

சிம்மம்

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்! | Aippasi Matha Rasi Palan Who Get Huge Luck

சிம்ம ராசியின் 3-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், ஐப்பசி மாதத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

குறிப்பாக, நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும்.

சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், புதிய சாதனைகளைப் படைப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

துலாம்

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்! | Aippasi Matha Rasi Palan Who Get Huge Luck

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்வதால், ஐப்பசி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமையும். பணியிடத்தில் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

நீங்கள் நிர்ணயித்த இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்கள் புதிய பொறுப்புகளைக் கொண்டு வரலாம்.

இருப்பினும், உங்கள் வேலைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். இந்த மாதத்தில் லாபம் ஈட்டுவதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்! | Aippasi Matha Rasi Palan Who Get Huge Luck

உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்!

உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்!

மகர ராசியின் 10-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், ஐப்பசி மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக அமையும். வேலையில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.

முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளிலும் சாதகமான முடிவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இந்த மாதத்தில் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும் சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            




10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US