விவாகரத்திற்குப் பின்னர் அடிக்கடி ஒரு பிரபலத்தை சந்தித்து வரும் ஐஸ்வர்யா: கண்டிசன் போட்ட ரஜினிகாந்த்!
தனுஷை விவாகரத்து செய்த பிறகு ஐஸ்வர்யா பிரபல இசை அமைப்பாளரை சந்தித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த ரஜினிகாந்த் அவரை கண்டித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ்-ஐஸ்வர்யா
அண்மையில் திரை உலகில் நிறைய நிறைய திருமணங்கள், விவாரத்துக்கள், மரணங்கள் என இன்பம் துன்ப விடயங்கள் அடுத்தடுத்து ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றது.
சினிமாத்துறையில் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது காலம் காலமாக நடைபெறும் ஒரு விடயம் தான். இவ்வாறு திருமணம் செய்துகொண்டு பலர் தற்போது விவாகரத்தை அறிவித்து வருகின்றார்கள்.
இவ்வாறு இருக்கையில் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்திருந்தனர். தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டனர்.
மேலும் இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர்.
இந்த செய்தி அவர்களின் குடும்பம் மாத்திரமல்லாது மொத்த திரை உலகையும் அதிர்ச்சியாக்கியது. ஆனால் இருவரும் திருமணத்திற்கான காரணத்தை இன்னும் விளக்கமாக கொடுக்கவில்லை.
அடிக்கடி சந்திக்கும் பிரபலம்
இந்நிலையில், லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வரும் ஐஸ்வர்யா, அடிக்கடி அனிருத் ஆஃபிஸ்க்கு அடிக்கடி சென்று வருகிறாராம்.
ஆனால் அப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து கொடுக்கிறார். அவ்வாறு இருக்கையில், அனிருத் ஆபிஸ்க்கு சென்றுவதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், எந்த சூழலிலும் அனிருத் ஆபிஸில் தங்கக்கூடாது என்று கண்டீசன் போடிருக்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல் பிரபுதேவாவுடனும் நெருக்கமாக இருக்கிறாராம். இதுகுறித்து பயில்வான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.