தூங்கி எழுந்தாலும் உங்கள் முகம் அழகாக தெரிய வேண்டுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
Viral Video
Skin Care
By Sinduja
அனைவருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்பதே மிகப் பெரும் ஆசை. பகல் நேரங்களில் அழகாக இருப்பதற்கு என்னவெல்லாமோ செய்வோம்.
ஆனால், தூங்கி எழுந்தாலும் அழகாக இருக்க வேண்டுமென எண்ணுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏனென்றால் இரவு உறக்கத்தின் பின்னர் காலையில் எழும்போது முகம் பொலிவில்லாமலோ அல்லது தூக்கக் கலக்கத்துடனோ பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கும்.
அதனால் உறக்கத்திலிருந்து எழுந்தாலும் முகம் பொலிவுடன் இருப்பதற்கு சில விடயங்களை கடைபிடித்தாலே போதும்.
சரி இனி, காலையில் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமென கீழுள்ள வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US