40 வயதில் அதிக சோர்வாக இருக்கறீர்களா? காரணம் இதுதானாம்

By Manchu Feb 17, 2026 04:30 PM GMT
Manchu

Manchu

Report

ஆண், பெண் இருவருக்கும் 40 வயதுக்கு மேல் உடலில் சோர்வு ஏற்படுவதற்கான காரணத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடல் சோர்வு

பொதுவாக 40 வயதை கடக்கும் ஒவ்வொரு ஆண், பெண் இருவருக்கும் உடல் என்பது சோர்வாக மாறிவிடும். சுறுசுறுப்பு இல்லாமல் எப்பொழுதும் ஒரு மந்தமான நிலையை எதிர்கொள்வார்கள்.

வெயில் காலங்களில் மண்பானை தண்ணீர் ஏன் சிறந்தது? பலரும் அறியாத உண்மைகள்

வெயில் காலங்களில் மண்பானை தண்ணீர் ஏன் சிறந்தது? பலரும் அறியாத உண்மைகள்

மேலும் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாமல் கஷ்டப்படுவதுடன் 60 வயது ஆகியது போன்ற மனம் சோர்வும் காணப்படும்.

இந்த 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் சோர்வை உணர்வதற்கான முக்கிய காரணம் முதுமை என்று இருந்தாலும், வாழ்வியல் அழுத்தங்கள் தான் மிக முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

40 வயதில் அதிக சோர்வாக இருக்கறீர்களா? காரணம் இதுதானாம் | After Forty Age Feeling Tired Which Reason

அதிகமான பொறுப்புகள்

அதுமட்டுமின்றி 40 வயதில் குடும்பம் மற்றும் வேலை என வாழ்க்கையில் அதிகப்படியான பொறுப்புகள் அடுத்தடுத்து வருவதால் மூளை அதிக ஆற்றலை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அத்திப்பழம் தினமும் சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா?

அத்திப்பழம் தினமும் சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா?

ஆனால் நுணுக்கமான உயிரியல் மாற்றங்கள் சோர்விற்கு காரணமாக இருந்தாலும் 30 வயதிலிருந்தே உடல் தசைகளின் அளவு குறையவும் தொடங்குகின்றதாம்.

பெண்களின் ஹார்மோன் மாற்றம், ஆண்களின் மன அழுத்தம் நமது சோர்வை இரட்டிப்பாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  

40 வயதில் அதிக சோர்வாக இருக்கறீர்களா? காரணம் இதுதானாம் | After Forty Age Feeling Tired Which Reason

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US