கோடிகளில் புரளும் சித்தார்த் - அதிதி ராவ்; இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Siddharth Aditi Rao Hydari Tamil Cinema Marriage
By DHUSHI Jun 10, 2024 06:15 AM GMT
Report

சித்தார்த் - அதிதி ராவின் சொத்து மதிப்பு தொடர்பிலான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சித்தார்த்

பாக்கியாவிற்கு இணையாக ஆட்டத்தை ஆரம்பித்த கோபி- விழி பிதுங்கிய நிற்கும் ராதிகா- ப்ரோமோ

பாக்கியாவிற்கு இணையாக ஆட்டத்தை ஆரம்பித்த கோபி- விழி பிதுங்கிய நிற்கும் ராதிகா- ப்ரோமோ

தமிழ் சினிமாவில் கடந்த 2003ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் சித்தார்த்.

இதனை தொடர்ந்து மணி ரத்னம் இயக்கிய “இயக்கிய ஆயுத எழுத்து” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கோடிகளில் புரளும் சித்தார்த் - அதிதி ராவ்; இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Aditi And Siddharth S Combined Networth Details

இப்படி சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களிலேயே பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்த சித்தார்த் காலப்போக்கில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கி சினிமா பக்கம் சென்று விட்டார்.

கோலிவுட் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு சித்தார்த் நடிப்பில் “ சித்தா” திரைப்படம் வெளியானது. இதில் யாரும் நினைத்து பார்க்காத வெற்றி தேடிக் கொடுத்தது.

கோடிகளில் புரளும் சித்தார்த் - அதிதி ராவ்; இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Aditi And Siddharth S Combined Networth Details

திருமணம்

4 வருடத்தில் விவாகரத்தா? திடீரென முடிவை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

4 வருடத்தில் விவாகரத்தா? திடீரென முடிவை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனிடையே சித்தார்த் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை மேக்னா என்ற பெண்ணை 2003-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை.

தொடர்ந்து இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தனித்து வாழ ஆரம்பித்தனர். இறுதியாக கடந்த 2007-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

கோடிகளில் புரளும் சித்தார்த் - அதிதி ராவ்; இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Aditi And Siddharth S Combined Networth Details

இந்த நிலையில் “மகாசமுத்திரம்” என்ற தெலுங்கு படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இந்த படத்திலிருந்து இவர்கள் பற்றிய வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இவற்றை உண்மையாக்கும் வகையில் இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கோடிகளில் புரளும் சித்தார்த் - அதிதி ராவ்; இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Aditi And Siddharth S Combined Networth Details

அதிதி ராவ் சொத்து மதிப்பு

நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் - அதிதி ராவின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், அதிதி ராவ் திரைப்படங்களில் நடிக்க 1 கோடியும் விளம்பர படங்களில் நடிக்க ரூ.50 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடிகளில் புரளும் சித்தார்த் - அதிதி ராவ்; இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Aditi And Siddharth S Combined Networth Details

இவர் ஒரு அரச குடும்ப பெண் ஆவார். ஹைதராபாத்தில் மாளிகையும், மும்பை - வெர்சோவாவில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கின்றன. அத்துடன் Audi Q7, Mercedes-Benz QLS, BMW X7 உள்ளிட்ட ஆடம்பர சொகுசு கார்களும் வைத்திருக்கிறார்.

சித்தார்த் சொத்து மதிப்பு

இவருக்கு நிகராக சித்தார்த்திடமும் சுமார் ரூ. 70 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. அந்த வகையில், ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வீடுகள் இருக்கின்றன.

கோடிகளில் புரளும் சித்தார்த் - அதிதி ராவ்; இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Aditi And Siddharth S Combined Networth Details

மேலும், ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஏ4 கார்கள் உள்ளிட்ட ஆடம்பர வாகனங்கள் உள்ளன.

சித்தார்த் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றன.

கோடிகளில் புரளும் சித்தார்த் - அதிதி ராவ்; இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Aditi And Siddharth S Combined Networth Details

மொத்தமாக அதிதி ராவ் ஹைதரி - சித்தார்த் இருவரின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US