குடும்ப பாங்கினியாக மாறிய நடிகை யாஷிகா ஆனந்த்... வைராலகும் புதிய புகைப்படங்கள்
நடிகை யாஷிகா ஆனந்த் சேலையில் ரசிகர்களை ஈர்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெயிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
யாஷிகா ஆனந்த்
2016-ஆம் ஆண்டு “கவலை வேண்டாம்” என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது 17 ஆவது வயதில் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் கவர்ச்சியை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் அழகிய சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருவதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |