லதா ராவின் வீடியோ எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 36 நாப்கின் வெண்டிங் மெஷின்கள்!

Tamil nadu Chennai Viral Video Airport & Aviation Services
By Vinoja Sep 06, 2026 09:47 AM GMT
Report

சென்னை விமான நிலையத்தில் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை லதா ராவ் வீடியோ

நடிகை லதா ராவ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல விமான நிலையம் சென்றபோது திடீரென மாதவிடாய் ஏற்பட்டதாகவும், சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு விமான நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

லதா ராவின் வீடியோ எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 36 நாப்கின் வெண்டிங் மெஷின்கள்! | Actress Video Sanitary Napkin Facility At Airport

அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன், விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் வசதி இல்லாதது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

லதா ராவின் வீடியோ எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 36 நாப்கின் வெண்டிங் மெஷின்கள்! | Actress Video Sanitary Napkin Facility At Airport

பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிஸில்டா… காரணம் இதுதான்!

பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிஸில்டா… காரணம் இதுதான்!

ஏற்கனவே இந்த வசதி இருந்ததாகவும், தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகார்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போது அவசர தேவைக்காக பெண்கள் ஓய்வறைகளில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், இரண்டு நிமிடங்களுக்குள் பெண் விமான நிலைய ஊழியர் சானிட்டரி நாப்கின் வழங்கும் தற்காலிக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லதா ராவின் வீடியோ எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 36 நாப்கின் வெண்டிங் மெஷின்கள்! | Actress Video Sanitary Napkin Facility At Airport

‘Ordinary Man’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறாரா கெனிஷா? - வெளியான அப்டேட்!

‘Ordinary Man’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறாரா கெனிஷா? - வெளியான அப்டேட்!

லதா ராவின் வீடியோவைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US