திருமணமானவரை பணத்திற்காக திருமணம் செய்கிறேனா? நடிகை வரலட்சுமி ஓபன் டாக்

Sarathkumar Varalaxmi Sarathkumar
By Manchu Apr 28, 2024 06:26 PM GMT
Report

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தன்னுடைய வருங்கால கணவரின் முதல் திருமணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

நடிகை வரலட்சுமி

பிரபல நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்களாக இருந்த நிலையில், பின்பு காதலித்து தற்போது திருமணம் செய்ய உள்ளனர்.

திருமணமானவரை பணத்திற்காக திருமணம் செய்கிறேனா? நடிகை வரலட்சுமி ஓபன் டாக் | Actress Varalaxmi Talk About Marrying Nicole

நடிகை வரலட்சுமிக்கு தற்போது 39 வயதாகின்றது. இவரது காதலன் நிக்கேலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் ஆவார். தற்போது 43 வயதாகும் நிக்கேலாய்க்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

இதற்கு வரலட்சுமி அளித்துள்ள பதில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமணமானவரை பணத்திற்காக திருமணம் செய்கிறேனா? நடிகை வரலட்சுமி ஓபன் டாக் | Actress Varalaxmi Talk About Marrying Nicole

எதிர்நீச்சல் சீரியலிலிருந்து விலகும் பிரபலம்! யார் அவர்? என்ன காரணம்?

எதிர்நீச்சல் சீரியலிலிருந்து விலகும் பிரபலம்! யார் அவர்? என்ன காரணம்?

பணத்திற்காக திருமணமா?

திருமணமாகி 15 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிக்கேலாயை பணத்திற்காக திருமணம் செய்கின்றார் என்ற பேச்சும் அடிபட்டு வருகின்றது.

இதுகுறித்து வரலட்சுமி பேசுகையில் நான் எதற்காக அவரை பணத்திற்காக திருமணம் செய்ய வேண்டும். நான் உழைக்கின்றேன்.. மகிழ்ச்சியாக இருக்கின்றேன்...

நிக்கோல் தனக்கு அறிமுகம் ஆகும் போது அவரது மனைவியுடன் தான் வாழ்ந்து வந்தார். பின்பு நண்பர்களாகினோம். அவரது பரிவு, பாசம், அக்கறை இவற்றினை பார்த்து காதல் ஏற்பட்டது.

திருமணமானவரை பணத்திற்காக திருமணம் செய்கிறேனா? நடிகை வரலட்சுமி ஓபன் டாக் | Actress Varalaxmi Talk About Marrying Nicole

பசியை மறந்து மீனுக்கு உதவிய கொக்கு... ட்ரெண்டாகும் காட்சி

பசியை மறந்து மீனுக்கு உதவிய கொக்கு... ட்ரெண்டாகும் காட்சி

அப்போது கூட அவர் என்னுடைய அப்பா அம்மாவை நேரில் சந்தித்து என் மீது அவருக்கு இருக்கும் காதலை சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

வரலட்சுமி இவ்வாறு கூறியதைக் கேட்ட நெட்டிசன்கள், இவர் அறிமுகம் ஆன போது மனைவியுடன் வாழ்ந்த நபரை இவர் தான் குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி பிரித்தாரா? என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US