அடையாளமே தெரியாமல் மாறிப்போன சரத்குமாரின் மகள்....ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்!
பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி தனது எடையை மீண்டும் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அவரது உடல் தோற்றத்துக்கும் மிடுக்கான நடிப்புக்கும் வில்லன் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பபடுகிறது.
திடீரென்று மீண்டும் குண்டான பிரசாந்த்! தீயாய் பரவும் அதிர்ச்சி புகைப்படம்....
சர்கார் படத்தில் விஜய்க்கு எதிராக இவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இவருக்கு தனி ஒரு அடையாளத்தை பெற்று தந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல முக்கிய கதாபாத்திரங்களிலும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
இவருக்கு பலமே இவரது உடலமைப்பு தான் இந்த நிலையில் சமீபத்தில் இருந்ததை விடவும் உடல் எடையை குறைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சி என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மட்டும் இல்லை அவருக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.