குட்டை டவுசரில் சரத்குமாரின் மகள் ! பல நாள் ரகசியத்தை உடைத்த வரலட்சுமி! வேற லெவல் வீடியோ
தன்னுடைய ஃபிட்டிங் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதமாக நடிகை வரலட்சுமி சரத்குமார் குட்டை டவுசரில் யோகா செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமீக காலமாக இவருடைய நடிப்பு தெலுங்கு திரையுலக ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் உடலை கட்டு கோப்பாக வைத்து இருக்கும் ரகசியத்தை காட்சி எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த யோக காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.