குதூகலிக்கும் வனிதா.. 12 மணிக்கு கொடுத்த அப்டேட்- ராபர்ட் மாஸ்டரும் இருக்காரா?

Vanitha Vijaykumar
By DHUSHI Oct 04, 2024 07:14 PM GMT
Report

இன்றைய 12 மணிக்கு நடிகை வனிதா ஒரு அப்டேட் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

வனிதா விஜயகுமார்

கையில் மோதிரத்துடன் விஜய் வெளியிட்ட புகைப்படம்- உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கையில் மோதிரத்துடன் விஜய் வெளியிட்ட புகைப்படம்- உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர். முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

குதூகலிக்கும் வனிதா.. 12 மணிக்கு கொடுத்த அப்டேட்- ராபர்ட் மாஸ்டரும் இருக்காரா? | Actress Vanitha Vijaykumar Current Update

பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்குஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்த வனிதா கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரையும் பிரிந்து விட்டார்.

12 மணிக்கு கொடுத்த அப்டேட்

குதூகலிக்கும் வனிதா.. 12 மணிக்கு கொடுத்த அப்டேட்- ராபர்ட் மாஸ்டரும் இருக்காரா? | Actress Vanitha Vijaykumar Current Update

இந்த நிலையில் தற்போது சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் வனிதா 4 ஆவது திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, வனிதா விஜயகுமார் இன்றைய தினம்12 மணிக்கு புதிய அப்பேட் ஒன்றை கொடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

செல்லம்மா சீரியல் அன்ஷிதாவின் காதலரா இவர்? நடிகை போட்ட பதிவு

செல்லம்மா சீரியல் அன்ஷிதாவின் காதலரா இவர்? நடிகை போட்ட பதிவு

அதன்படி, இன்றைய தினம் வனிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது. அந்த சமயத்தில் 4 வதாக திருமணம் செய்யப்போவதாக கூறிய ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து புதிய படத்திற்கான அப்டேட்டை கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,“ வனிதா ராபர்ட் மாஸ்டருடன் பகிர்ந்த புகைப்படம் ஒரு வேளை படத்தின் அப்டேட்டாக இருக்குமோ..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US