எப்படி இருந்த வனிதா இப்படி ஆகிட்டாரே! கிடு கிடுனு மின்னல் வேகத்தில் எடை குறைந்த அதிர்ச்சி
தாய்லாந்துக்கு சுற்றுலாச் சென்றுள்ள வனிதா, தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்தில் உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.
இந்த படத்திற்கு ஏராளமான லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின், தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோவில் உடல் எடை இளைத்து மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்னாச்சு ஏன் இவ்வளவு டல்லாக இருக்கிறார் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவு குண்டாக மாறியுள்ள அனுஷ்கா...செஞ்ச ஆயுர்வேத சிகிச்சை எல்லாம் வீன்!