மார்பக புற்றுநோய் சிகிச்சையில் 'சொக்கத் தங்கம்' பட நடிகை உமா சங்கரி! உருக்கமான பதிவு

Cancer Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 15, 2026 09:48 AM GMT
Report

'சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந்தின் தங்கையாக நடித்த நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நம்பிக்கையூட்டும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை உமா சங்கரி

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான சுமித்ராவின் மூத்த மகள் தான் உமா சங்கரி.  1975 முதல் 1986 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுமித்ரா, 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் சிகிச்சையில்

44 வயதிலும் நீச்சல் உடையில் என்ஜாய் செய்யும் சினேகா! யாருடன் தெரியுமா?

44 வயதிலும் நீச்சல் உடையில் என்ஜாய் செய்யும் சினேகா! யாருடன் தெரியுமா?

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், பின்னர் கேரக்டர் வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான 'வலிமை' திரைப்படத்தில் அஜித்தின் தாயாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, கன்னட இயக்குநர் ராஜேந்திர பாபுவை சுமித்ரா திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்ஷத்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான உமா சங்கரி, இயக்குநர் சீமான் இயக்கிய 'வீரநடை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மார்பக புற்றுநோய் சிகிச்சையில்

அதனைத் தொடர்ந்து 'சொக்கத் தங்கம்', 'கடல் பூக்கள்', 'தென்றல்', 'கோவை பிரதர்ஸ்', 'சூரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக, கே. பாக்யராஜ் இயக்கிய 'சொக்கத் தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந் தங்கை கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அதன் பின்னர் 'கடல் பூக்கள்', 'தென்றல்' போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் 'குபேரன்', கன்னடத்தில் 'உப்பி தாதா MBBS' உள்ளிட்ட வெற்றிப்படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்கு மாறிய அவர், தமிழில் பிரபலமான 'சித்தி' தொடரின் கன்னட ரீமேக்கிலும் நடித்தார்.

மார்பக புற்றுநோய் சிகிச்சையில்

மார்பக புற்றுநோய் பாதிப்பு

2006 ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பிறகு திரைப்படங்களிலிருந்து விலகினார். கடைசியாக 'ரசிகர் மன்றம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், உமா சங்கரிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக அவர் தற்போது இரண்டாவது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள உமா சங்கரி, கடந்த சில நாட்கள் மிகவும் சவாலானதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மார்பக புற்றுநோய் சிகிச்சையில்

6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?

6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?

இருப்பினும், இந்தப் போராட்டத்தை முழு நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு வருவதாகவும், தனக்கு தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                


25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US