நடிகை த்ரிஷா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் - வைரலாகும் வீடியோ
நடிகை த்ரிஷா சுடிதார் அணிந்து மிகவம் எளிமையாக சிரித்துக்கொண்டே தனது வாக்கினை செலுத்தி உள்ள காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

வைரல் வீடியோ
தற்போது தமிழகத்தில் வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரபலங்கள் தங்கள் கடமையை முடிவிட்டு சென்றனர்.
அஜித் குமார் ஆரம்பித்து வைத்த நிலையில், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய், விஜய்சேதுபதி, சியான் விக்ரம், சூர்யா, சிவகுமார், எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பார்த்திபன், ஜெய், ஆரவ், கென் கருணாஸ் என பல பிரபங்கள் தங்கள் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர்.

இதன்போது நடிகை த்ரிஷாவு தனது ஓட்டை போட்டுவிட்டு வெளியே வந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சிரித்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வெளியே வந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்து செல்றுள்ளார்.
#Trisha #TamilnaduLegislativeAssemblyelection2026 நடிகை த்ரிஷா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்! pic.twitter.com/v4giqwVh6i
— MARI (@smari9352) April 23, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |