காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம்

Trisha Tamil Cinema Viral Photos Tamil Actors
By Vinoja Nov 23, 2024 03:15 PM GMT
Report

நடிகை த்ரிஷா  காதல் தொடர்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டிருக்கும் விடயம் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் இவர் தான் வெளியேற போகிறாரா? தப்பிய ஆண் போட்டியாளர்

பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் இவர் தான் வெளியேற போகிறாரா? தப்பிய ஆண் போட்டியாளர்

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா கொண்டாடப்பட்டு வருகின்றார்.

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம் | Actress Trisha Posts About True Love Goes Viral

80களில் நடிகை நதியா எப்படியோ அவருக்கு பின்னர் எவ்வளவு வயது ஆனாலும் இவர் எப்படி இளமையாகவே உள்ளார் என ரசிகர்கள் பார்த்து வியந்து போவது நடிகை த்ரிஷாவை தான்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்தது.

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம் | Actress Trisha Posts About True Love Goes Viral

அதனை தொடர்ந்து,நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார்.

இறுதியாக விஜயின் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக அவர் நடனமாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் ஒரு சாராரை குஷியில் ஆழ்த்தியது.

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம் | Actress Trisha Posts About True Love Goes Viral

காதல் பதிவு..

நடிகை த்ரிஷா, தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார். அந்த பதிவில், காதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலில் விழுந்த த்ரிஷா? அவரே வெளியிட்ட பதிவு... வைரலாகும் புகைப்படம் | Actress Trisha Posts About True Love Goes Viral

“வாழ்வில் ஒரு முறை மட்டும் வரும் உண்மை காதல் என்னவென்றால், ஒருவர் உங்களை உண்மையானவராக இருக்க விடுவதும், உங்களது புதிய பரிமாணங்களை ஏற்றுக்கொள்வதும்தான்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நயன்தாராவுக்கு ரோட்டு கடையில் பிறந்த நாள் treat கொடுத்த விக்கி... தீயாய் பரவும் காணொளி

நயன்தாராவுக்கு ரோட்டு கடையில் பிறந்த நாள் treat கொடுத்த விக்கி... தீயாய் பரவும் காணொளி

அத்துடன் அவர் Evil Eye இமோஜியையும் இணைத்திருக்கின்றார். இது, பிறர் கண்படக்கூடாது என்பதற்காக உபயோகிக்கும் இமோஜ் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US