42 வயதிலும் குறையாத அழகு... வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை த்ரிஷா!

Trisha Tamil Cinema Viral Video Tamil Actress Social Media
By Vinoja Feb 07, 2026 10:35 AM GMT
Report

22 ஆண்டுகளாக சினிமாவில் தன்னை நாயகியயாகவே தக்க வைத்துள்ள நடிகை த்ரிஷா 42 வயதிலும் ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் காணொளி தற்போது வெளியாகி அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

42 வயதிலும் குறையாத அழகு... வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை த்ரிஷா! | Actress Trisha New Gym Workout Video Goes Viral

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலனா இது? அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்!

சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரின் படம் திரைக்கு வருகின்றது என்றாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள்.

காரணம் இவரின் திரைப்படங்களில் கொடுக்கப்படும் கதாப்பாத்திரத்தில் நடிக்காமல், அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார்.

42 வயதிலும் குறையாத அழகு... வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை த்ரிஷா! | Actress Trisha New Gym Workout Video Goes Viral

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்ததுடன் வசூலையும் வாரிக்குவித்தது.

இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகியிருந்தது.

42 வயதிலும் குறையாத அழகு... வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை த்ரிஷா! | Actress Trisha New Gym Workout Video Goes Viral

42 வயதிலும் குறையாத அழகுடன் சிங்கிளாகவே சாதித்து வரும் நடிகை த்ரிஷா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

   

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US