நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்... சோசியல் மீடியா பக்கம் வராதீங்க! ரசிகர்கள் வேண்டுகோள்

Trisha
By Manchu Feb 25, 2026 02:29 PM GMT
Report

நடிகை த்ரிஷா திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா கடந்த 2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தற்போது 24 ஆண்டுகள் ஆகியும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகின்றார்.

அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்பத்தையும் வெளியிட்டிருந்தார்.

நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்... சோசியல் மீடியா பக்கம் வராதீங்க! ரசிகர்கள் வேண்டுகோள் | Actress Trisha Insta Post Viral Fans Advice

மேலும் திருப்பதிக்கு செல்லும் போது தனது காரில் அமர்ந்தபடியே கொரியன் லவ் சிம்பளையும் காட்டி புகைப்படம் எடுத்துள்ளார்.

மிகவும் ஸ்லிம்மாக வலம்வரும் த்ரிஷாவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்... சோசியல் மீடியா பக்கம் வராதீங்க! ரசிகர்கள் வேண்டுகோள் | Actress Trisha Insta Post Viral Fans Advice

உங்களுக்கு வயதே ஆகாதா? கில்லி தனலட்சுமி மாதிரி அப்படியே இருக்கீங்களே என்று கூறியுள்ளனர். ஆனால் ஒரு ரசிகர்கள் தேர்தல் முடியும் வரை சோமியல் மீடியா பக்கம் வராதீங்க என்று அட்வைஸ் செய்தும் வருகின்றனர்.

நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்... சோசியல் மீடியா பக்கம் வராதீங்க! ரசிகர்கள் வேண்டுகோள் | Actress Trisha Insta Post Viral Fans Advice

ஏனெனில் விஜய் தேர்தலில் நின்றுவரும் நிலையில், இவரையும், விஜய்யையும் சேர்த்து வைத்து சித்தரித்து பேசுவதனால் குறித்த ரசிகர் அவ்வாறு கூறி அட்வைஸ் செய்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US