41 வயதிலும் இவ்வளவு அழகா? நடிகை த்ரிஷாவின் அழகின் சீக்ரெட் இதோ

Trisha
By Manchu Aug 12, 2024 07:01 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா அழகின் ரகசியம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகை த்ரிஷா டயட் என்ன?

தமிழ் சினிமா துறையில் கடந்த 20 ஆண்டுகளாக கதாநாயகியாக வலம்வரும் நடிகை த்ரிஷாவிற்கு தற்போது 41 வயதாகின்றது.

இந்த வயதிலும் அவர் ஸ்லிம்மாக இருப்பதற்கு காரணம் இவரது டயட் என்று கூறப்படுகின்றது. அதிக கலோரி நிறைந்த உணவுகளை தவிர்க்கும் த்ரிஷா ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றார்.

41 வயதிலும் இவ்வளவு அழகா? நடிகை த்ரிஷாவின் அழகின் சீக்ரெட் இதோ | Actress Trisha Beauty Secret Tips

உணவில் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் அதிக கவனம் செலுத்தும் இவர் சிறுவயதில் இருந்தே அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறிகளை மட்டும் எடுத்துக் கொள்கின்றாராம். இது அவரது எடையை பராமரிப்பதற்கு உதவியாக இருக்கின்றது.

நடிகர் பிரசன்னாவின் மகனா இது? அச்சு அசல் அப்பாவாகவே மாறிய புகைப்படம்

நடிகர் பிரசன்னாவின் மகனா இது? அச்சு அசல் அப்பாவாகவே மாறிய புகைப்படம்

அதே சமயம் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை நடிகை த்ரிஷா எடுத்துக் கொள்வதுடன், தினமும் டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், பழங்களால் செய்யப்பட்ட சாலட், காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட், அவித்த கடலை, பருப்பு போன்றவற்றை விரும்பி சாப்பிடுவாராம்.

41 வயதிலும் இவ்வளவு அழகா? நடிகை த்ரிஷாவின் அழகின் சீக்ரெட் இதோ | Actress Trisha Beauty Secret Tips

தவிர்க்க முடியாத காரணம் என்றால் தான் ஹொட்டலில் சாப்பிடுவார் என்றும், தினமும் தனது அம்மாவின் சமையலை மட்டுமே எடுத்துக் கொள்வார். அதிலும் பொரித்த உணவுகளை அவர் எடுத்துக்கொள்வதே இல்லையாம்.

Siragadikka Aasai: போட்டியில் தலைகுனிந்து நிற்கும் முத்து மீனா... கெத்து காட்டும் ரோகினி

Siragadikka Aasai: போட்டியில் தலைகுனிந்து நிற்கும் முத்து மீனா... கெத்து காட்டும் ரோகினி

உடம்பை மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் இவர், ஒரு நாள் கூட ஜிம்மிற்கு போகாமல் இருக்க மாட்டாராம். தன்னுடைய வீட்டிலேயே மிகப்பெரிய ஜிம் செட்டப் ஒன்றையும், ஃபிட்னஸ் ட்ரைனர் ஒருவரையும் வைத்துள்ளார்.

41 வயதிலும் இவ்வளவு அழகா? நடிகை த்ரிஷாவின் அழகின் சீக்ரெட் இதோ | Actress Trisha Beauty Secret Tips

சருமத்தின் புத்துணர்ச்சிக்கு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்கின்றார்.

மூன்று நேரமும் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வாராம். அதிலும் காலை உணவில் ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் கட்டாயம் எடுத்துக் கொள்வாராம்.

41 வயதிலும் இவ்வளவு அழகா? நடிகை த்ரிஷாவின் அழகின் சீக்ரெட் இதோ | Actress Trisha Beauty Secret Tips

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US