இன்றும் இளமையாக இருக்க இது தான் காரணமா? உண்மையை உடைத்த நடிகை த்ரிஷா

Trisha Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 24, 2024 12:21 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. பல ரசிகர்களுக்கும் இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகை என நடிகை த்ரிஷா கொண்டாடப்பட்டு வருகின்றார். 80களில்  நடிகை நதியா எப்படியோ அவருக்கு பின்னர் எவ்வளவு வயது ஆனாலும் இவர் எப்படி இளமையாகவே உள்ளார் என ரசிகர்கள் பார்த்து வியந்து போவது நடிகை த்ரிஷாவை தான். 

இன்றும் இளமையாக இருக்க இது தான் காரணமா? உண்மையை உடைத்த நடிகை த்ரிஷா | Actress Trisha Beauty Secret And Diet

தற்போது இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. கடைசியாக விஜய்யுடன் லியோ படம் நடித்தவர் இப்போது அஜித்தின் படத்தில் நடித்து வருகின்றார். 

த்ரிஷா இளமையுடன் பொலிவாக இருக்க த்ரிஷாவின் அழகின் ரகசியம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு

உடலை இளமையாக வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் நயன்தாரா? அவரே வெளியிட்ட பதிவு


இளமையின் ரகசியம் என்ன?

இளமையுடனும், பொலிவுடனும் இருக்க மிக முக்கிய காரணம், அவரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான். டயட்டில் தினமும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவார்.

இன்றும் இளமையாக இருக்க இது தான் காரணமா? உண்மையை உடைத்த நடிகை த்ரிஷா | Actress Trisha Beauty Secret And Diet

மேலும் ஜங்க்புட்உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவார். தினமும் காலை க்ரீன் டீ அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் சீவிய இஞ்சியை கலந்து குடித்த பின்பு தான் நாளையே ஆரம்பிப்பாராம். 

சிட்ரஸ் பழங்களை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் தனது சருமத்தில் பெரிய அளவிலான முன்னேற்றத்தை கண்டதாக கூறுகிறார்.

இன்றும் இளமையாக இருக்க இது தான் காரணமா? உண்மையை உடைத்த நடிகை த்ரிஷா | Actress Trisha Beauty Secret And Diet

அதிகம் மேக்கப் போடுவதை விரும்பாத இவர் பெரும்பாலும் ஐ-லைனர் மற்றும் லிப்பாம் பயன்படுத்துவதையே விரும்புவாராம்.

ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருப்பதற்கு  டயட்டுடன் சேர்த்து தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதை ஒருபோதும் தவிர்க்க மாட்டாராம். 

சருமத்தை இளமை குறையாமல் , பொலிவுடன் வைத்திருக்க தினமும் அதிக அளவிலான தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றாராம். 

இன்றும் இளமையாக இருக்க இது தான் காரணமா? உண்மையை உடைத்த நடிகை த்ரிஷா | Actress Trisha Beauty Secret And Diet

உடலுக்கு போதுமான ஓய்வை வழங்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டும் இவர் தினமும் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை நிச்சயம் தூங்கிவிடுவாராம். 

இன்றும் இளமையாக இருக்க இது தான் காரணமா? உண்மையை உடைத்த நடிகை த்ரிஷா | Actress Trisha Beauty Secret And Diet

சரும ஆரோகியத்திற்கு கேடுவிளைவிக்கும் சர்க்கரையை எந்த ஒரு உணவிலும் எடுத்துக்கொல்லாமல் முற்றிலும் தவிர்த்து விடுவாராம். எல்லாவற்றிற்கும் மேல் தன்னை மகிழ்சியாக வைத்துக்கொள்வது தான் இளமையாக இப்பதற்கு முக்கிய காரணம் என குறிப்பிடுட்டுள்ளார். 

மகளுக்கு இணையாக குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அர்ச்சனா...வைரலாகும் காணொளி!

மகளுக்கு இணையாக குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அர்ச்சனா...வைரலாகும் காணொளி!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8

13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US