சாமியாராக மாறிய பிரபல நடிகை: ஷாக்கான ரசிகர்கள்! இது தான் காரணமா?

Tamannaah Tamil Cinema Indian Actress
By Rinosharai Feb 07, 2023 04:19 AM GMT
Rinosharai

Rinosharai

Report

சாமியார் தோற்றத்தில் இருக்கும் நடிகை தமன்னாவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர் தான் தமன்னா. நடிகை தமன்னா ஹிந்தி திரைப்படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இவரை பிரபல நடிகையாக மாற்றியது தமிழ் சினிமாதான்.

சாமியாராக மாறிய பிரபல நடிகை: ஷாக்கான ரசிகர்கள்! இது தான் காரணமா? | Actress Thamanna Grace Of Goddess Linga Bhairavi

தமிழில் கேடி திரைப்படத்தில் அறிமுகமாகி சிறு சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்த அத்தனை முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்டார்.

குறிப்பாக தெலுங்கில், இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் நடித்தது, தமன்னாவை உலக அளவில் கவனிக்க வைத்தது. தற்போது, ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாமியாராக மாறிய பிரபல நடிகை: ஷாக்கான ரசிகர்கள்! இது தான் காரணமா? | Actress Thamanna Grace Of Goddess Linga Bhairavi

சாமியார் தோற்றம்

இவர் சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவ்வாற நிலையில் சாமியார் கோலத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியில் சூழ்த்து இருக்கிறார்கள்.

சாமியாராக மாறிய பிரபல நடிகை: ஷாக்கான ரசிகர்கள்! இது தான் காரணமா? | Actress Thamanna Grace Of Goddess Linga Bhairavi

 சமீப காலமாக ஆன்மிக விஷயங்களில் தமன்னா ஈடுபாடு காட்டி வருவதை பார்க்க முடிகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இமயமலை பகுதியில் ஆன்மிக பயணம் மேற்கொண்டார். பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கும் சென்று வந்தார்.

ஆன்மிக பயணம் தனக்கு முதல்முறையாக உற்சாகமான உணர்வை தந்தது என்றார். இந்நிலையில், தமன்னா தனது இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவினை பகிர்ந்துள்ளார். இதில் ஈஷாவில் உள்ள லிங்கபைரவி கோவிலை பற்றி ஆன்மீகமாக கூறியுள்ளார்.

மேலும், இந்த வீடியோவிற்கு நடிகை சமந்தா பைரவி தேவி எனவும் நடிகை காஜல் அகர்வால் சாமி கும்பிடும் எமோஜிகளையும் பதிவிட்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US