தங்க நிற ஆடையில் பொன்சிலை போல் ஜொலிக்கும் தமன்னா... குவியும் லைக்குகள் !

Tamannaah Tamil Cinema Tamil Actress
By Vinoja Jun 19, 2024 03:30 PM GMT
Report

நடிகை தமன்னா தனது சமூக வளைத்தள பக்கத்தில் தங்க நிற ஆடை அணிந்து வசீகரிக்கும் அழகில் வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.

நடிகை தமன்னா

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தமன்னா. இதன் பின்னர் தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தங்க நிற ஆடையில் பொன்சிலை போல் ஜொலிக்கும் தமன்னா... குவியும் லைக்குகள் ! | Actress Tamannaah Glamour Photoshoot Viral

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இன்று வரை இருந்து வருகின்றது.

நடிகை அமலா பால் குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? வைரலாகும் பெயரின் அர்த்தம்!

நடிகை அமலா பால் குழந்தைக்கு இப்படி ஒரு பெயரா? வைரலாகும் பெயரின் அர்த்தம்!


சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.

தங்க நிற ஆடையில் பொன்சிலை போல் ஜொலிக்கும் தமன்னா... குவியும் லைக்குகள் ! | Actress Tamannaah Glamour Photoshoot Viral

இறுதியாக அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸில் படு கிளாமராக களமிறங்கியிருந்தார். ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் நடனம் ஆடிய பின்னர் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடிக்கும் போது நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்தார். பின்னர் இருவருமே தங்களின் காதலை உறுதி செய்தனர். விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தங்க நிற ஆடையில் பொன்சிலை போல் ஜொலிக்கும் தமன்னா... குவியும் லைக்குகள் ! | Actress Tamannaah Glamour Photoshoot Viral

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வளைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கும் இவர் அடிக்கடி கிளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம்.

தங்க நிற ஆடையில் பொன்சிலை போல் ஜொலிக்கும் தமன்னா... குவியும் லைக்குகள் ! | Actress Tamannaah Glamour Photoshoot Viral

அந்த வகையில், தற்போது தங்க நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

ரஜினி மட்டுமின்றி கமலுக்கும் மகளாக மீனா நடித்திருக்கின்றாரா? எந்த படத்தில் தெரியுமா?

ரஜினி மட்டுமின்றி கமலுக்கும் மகளாக மீனா நடித்திருக்கின்றாரா? எந்த படத்தில் தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US