மேடையில் ரசிகர்களை மிரள விட்ட தமன்னா.. காணொளியை பார்த்து குவியும் Likes
நடிகை தமன்னா மேடையில் ரசிகர்கள் வியந்து போகும்படி நடனம் ஆடிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை தமன்னா.
இதனை தொடர்ந்து இவர், தென்னிந்திய படங்களை விட பாலிவுட் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
கடைசியாக தமன்னா நடிப்பில் தமிழில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி 100 கோடி வசூல் சாதனை செய்தது.
கருப்பு நிற உடையில் கலக்கிய தமன்னா
இந்த நிலையில், அடுத்தடுத்து பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் தமன்னா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கொல்கத்தாவில் நேற்றைய தினம் “ஸ்டைலிஷ் திவா” என்கிற நிகழ்ச்சி நடந்தது. அதில், நடிகை தமன்னா ஹிந்தி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
அந்த நடனத்தின் போது அணிந்திருந்த கருப்பு நிற மாடர்ன் உடை ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது.
দুরন্ত পারফরম্যান্সে কলকাতার শীতের রাত জমিয়ে দিলেন তমান্না #TamannaahBhatia #Kolkata #Actress #Concert
— Anandabazar Patrika (@MyAnandaBazar) December 25, 2024
[Tamannah Bhatia in Kolkata, Kolkata, Concert, Tamannaah Bhatia's Aaj Ki @tamannaahspeaks pic.twitter.com/UqRJhA87yT
திரைப்படங்களில் நடிப்பதற்கு கூட 5 கோடி மட்டுமே சம்பளம் கேட்கும் தமன்னா, இது போன்ற வெளி நிகழ்ச்சிகளில் 10 நிமிடம் டான்ஸ் ஆட பல கோடி சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |