35 வயதில் கோடிகளில் புரளும் தமன்னா... அசரவைக்கும் சொத்து மதிப்பு

Tamannaah Tamil Cinema Birthday Tamil Actress Net worth
By Vinoja Dec 21, 2024 10:20 AM GMT
Report

நடிகை தமன்னாவின் 35 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

திருமணத்துக்கு பின் ராஜ வாழ்க்கை வாழும் ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

திருமணத்துக்கு பின் ராஜ வாழ்க்கை வாழும் ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

நடிகை தமன்னா

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது மொத்த நடிப்பு திறமையையும் வெளிக்காட்டி சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர் தான் தமன்னா.

35 வயதில் கோடிகளில் புரளும் தமன்னா... அசரவைக்கும் சொத்து மதிப்பு | Actress Tamanna Bhatia Net Worth Details

அதனை தொடர்ந்து அவரின் நிறம் மற்றும் நடிப்பு திறமையால்,  தமன்னாவுக்கு பல மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தது. 

தமிழிலும் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

35 வயதில் கோடிகளில் புரளும் தமன்னா... அசரவைக்கும் சொத்து மதிப்பு | Actress Tamanna Bhatia Net Worth Details

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

தமிழில் அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்ததுடன் அதில் தமன்னாவின் நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது. தமன்னா ஜெயிலர் படத்தில் 'காவாலயா' பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.

35 வயதில் கோடிகளில் புரளும் தமன்னா... அசரவைக்கும் சொத்து மதிப்பு | Actress Tamanna Bhatia Net Worth Details

அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான 'ஸ்த்ரி 2' படத்திலும் இவர் நடனமாடிய ஆஜ் கிராத் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாறி குவித்தது.

நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, 2025ல் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் கசிந்துள்ளது.

35 வயதில் கோடிகளில் புரளும் தமன்னா... அசரவைக்கும் சொத்து மதிப்பு | Actress Tamanna Bhatia Net Worth Details

இந்நிலையில் இன்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடிவரும் தமன்னாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் இணையதில் வலம்வருகின்றது.

சொத்து மதிப்பு

நடிகை தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ. 120 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகின்றார். ஒரு பாடலில் மட்டும் நமனம் ஆடுவதற்கு தமன்னா 3 முதல் 4 கோடிவரையில் சம்பளம் பெறுகின்றார்.

35 வயதில் கோடிகளில் புரளும் தமன்னா... அசரவைக்கும் சொத்து மதிப்பு | Actress Tamanna Bhatia Net Worth Details

மேலும் மும்பையில் உள்ளபிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 16 கோடி முதல் ரூ. 20 கோடி வரையில் இருக்கும்.  மும்பையில் உள்ள தமன்னாவின் அபார்ட்மென்டின் விலை ரூ. சுமார் 7 கோடி இருக்கும். 

அதுமட்டுமன்றி BMW 320i - ரூ. 43 லட்சம், Mercedes Benz - ரூ. 1 கோடி, Mitsubishi Pajero Sport - ரூ. 29 லட்சம், Land Rover Range Rover Discovery Sport - ரூ. 75 லட்சம் மதிப்புள்ள பல சொகுசு கார்களையும் தமன்னா வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காதல் தேசம் பட நாயகியா இது? 53 வயதிலும் இளமை மாறாமல் இருக்காங்களே!

காதல் தேசம் பட நாயகியா இது? 53 வயதிலும் இளமை மாறாமல் இருக்காங்களே!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US