40 வயதிலும் திருமணமாகாமல் மாடர்ன் உடையில் ஜொலிக்கும் நடிகை: முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் புகைப்படம்

sruthiraj viral photo thalattu
By Manchu Sep 20, 2021 09:02 AM GMT
Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தவர் தான் பிரபல நடிகை ஸ்ருதி ராஜ்.

40 வயதை கடந்தாலும் இன்னும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அழகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர், தென்றல் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஆவார்.

தற்போது நடிகர் கிருஷ்ணாவுடன் தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது ரீல் மகனுடன் புகைப்படம், காணொளி என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து கொண்டு அட்டகாசமான அழகுடன் முன்னணி நடிகைகளை தோற்கடிக்கும் விதமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் இவரின் அழகை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

 


மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US