இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்!

Sridevi Vijayakumar Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Apr 23, 2025 11:30 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ட்ரெண்டிங் சேலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சேலையில் கிறங்கடிக்கும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. டிரெண்டிங் நடிகை பிரியா வாரியர்!

சேலையில் கிறங்கடிக்கும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. டிரெண்டிங் நடிகை பிரியா வாரியர்!

நடிகை ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijayakumar Hot Photos Goes Viral

காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஜீவாவுடன் தித்திக்குதேமற்றும் தனுஷுடன் தேவதையை கண்டேன்ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijayakumar Hot Photos Goes Viral

சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என ரசிகர் எதிர்பார்த்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijayakumar Hot Photos Goes Viral

இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.தற்போது 37 வயதாகும் இவர் சில நடின நிகழ்சிகளில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijayakumar Hot Photos Goes Viral

அம்மாவான பின்னரும் இளமை மாறாமல் அப்படியே இருக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்  ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.   

முடிவில்லா காதல்... திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பாவ்னி வெளியிட்ட பதிவு வைரல்!

முடிவில்லா காதல்... திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பாவ்னி வெளியிட்ட பதிவு வைரல்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US