இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்!

Sridevi Vijayakumar Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Apr 23, 2025 11:30 PM GMT
Report

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ட்ரெண்டிங் சேலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சேலையில் கிறங்கடிக்கும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. டிரெண்டிங் நடிகை பிரியா வாரியர்!

சேலையில் கிறங்கடிக்கும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. டிரெண்டிங் நடிகை பிரியா வாரியர்!

நடிகை ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijayakumar Hot Photos Goes Viral

காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஜீவாவுடன் தித்திக்குதேமற்றும் தனுஷுடன் தேவதையை கண்டேன்ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijayakumar Hot Photos Goes Viral

சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என ரசிகர் எதிர்பார்த்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijayakumar Hot Photos Goes Viral

இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.தற்போது 37 வயதாகும் இவர் சில நடின நிகழ்சிகளில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்! | Actress Sridevi Vijayakumar Hot Photos Goes Viral

அம்மாவான பின்னரும் இளமை மாறாமல் அப்படியே இருக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்  ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.   

முடிவில்லா காதல்... திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பாவ்னி வெளியிட்ட பதிவு வைரல்!

முடிவில்லா காதல்... திருமணத்திற்கு பின் தனது கணவருடன் பாவ்னி வெளியிட்ட பதிவு வைரல்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US