நான் விபச்சாரி மாதிரி ஃபீல் பண்ணிருக்கேன்: கவர்ச்சி நடிகை சோனாவின் யாரும் அறியாத உண்மைகள்
கவர்ச்சி நடிகை சோனா, அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு வெளியான பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார்.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த இவர் இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் இவரை வேறு எந்த தமிழ்படங்களில் காணமுடியவில்லை. ஆனால் தற்போது மலையாள சீரியலில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகை சோனா சினிமாவிற்குள் வந்த உடனே அவர் பல சொந்தங்களை விட்டு விலகியுள்ளார். அதுகுறித்து அவர் கூறிய உண்மையினை இங்கு காணொளியில் விரிவாக காணலாம்.