திருமணத்திற்கு முன்னரே டேட்டிங் சென்ற நடிகை சினேகா! வெளியான அரிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் புன்னகையரசி என புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சினோகா. கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார்.
கடந்த 2009 -ம் ஆண்டு வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது அதன் ஹீரோவான பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பிக்பாஸ் கேபிரில்லா வாங்கிய புதிய கார் - குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்
முதல் டேட்டிங் புகைப்படம்
இதனிடையே, சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் சினேகா மற்றும் இருவரும் புகைப்படத்தை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது நடிகர் பிரசன்னா-சினேகாவை காதலிக்கும் போது முதன் முதலாக டேட்டிங் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.