புன்னகையரசி சினேகா பெயரில் இவ்வளவு சொத்துகளா? பிறந்த நாள் அன்று வெளியான தகவல்

Sneha Tamil Cinema Birthday
By DHUSHI Oct 14, 2024 06:31 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சினேகா

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சினேகா.

Baakiyalakshmi: ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்... கண்ணீரில் பாக்கியா! மகிழ்ச்சியில் கோபி

Baakiyalakshmi: ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்... கண்ணீரில் பாக்கியா! மகிழ்ச்சியில் கோபி

அழகான சிரிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து “புன்னகை அரசி” என்ற பெயருக்கு சொந்தக்காரரானார்.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவிற்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

புன்னகையரசி சினேகா பெயரில் இவ்வளவு சொத்துகளா? பிறந்த நாள் அன்று வெளியான தகவல் | Actress Sneha Net Worth Details

ரீ- என்றி

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு வரமாட்டார் என நினைத்த போது குழந்தைகள் பிறந்த பின்னர் சினிமாவில் ரீ என்றி கொடுத்து நடித்து வருகிறார்.

1 வயதிலேயே குக் வித் கோமாளி புகழின் மகள் செய்த கின்னஸ் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்

1 வயதிலேயே குக் வித் கோமாளி புகழின் மகள் செய்த கின்னஸ் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சினேகா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது சினேகா தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்துகிறார். அதோடு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

புன்னகையரசி சினேகா பெயரில் இவ்வளவு சொத்துகளா? பிறந்த நாள் அன்று வெளியான தகவல் | Actress Sneha Net Worth Details

சொத்து விவரங்கள்

இதனை தொடர்ந்து, இன்றைய தினம் நடிகை சினேகா பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனால் அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சினேகாவின் பெயரில் ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரையிலான சொத்துக்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

புன்னகையரசி சினேகா பெயரில் இவ்வளவு சொத்துகளா? பிறந்த நாள் அன்று வெளியான தகவல் | Actress Sneha Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US