கணவருடன் சினேகா வெளியிட்ட ரொமான்ஸ் காட்சி: லைக்ஸைக் குவிக்கும் ரசிகர்கள்
புன்னகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் இருக்கின்றனர். அவ்வப்போது குடும்பமாக சேர்ந்து அழகான புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய இந்த தம்பதிகள் அப்போது எடுக்கப்பட்ட ரொமான்ஸ் காணொளியினையும் வெளியிட்டுள்ளனர்.
தனது கணவருடன் சினேகா ரொமான்ஸில் மூழ்கி எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அழகிய ஜோடிக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 2 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022