மர்மமான முறையில் இறந்த சிம்ரனின் தங்கை மோனல்! பல ஆண்டுக்கு பின் வெளி வரும் உண்மைகள்
தமிழ் சினிமாவில், நடிகை சிம்ரன் நடிகை மட்டுமின்றி கிளாசி க்கல் நடன கலை ஞர், மா டல் மற்றும் தொலை க்காட்சி ஆளு மை, என பல திறமைகளை கொண்டவர்.
தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழித் திரை-ப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இந்நிலையில், நடிகை சிம்ரனின் த ங்கையி-ன் பெயர் மோனல். இவரும் ஒரு திரைப்பட நடிகை என்பது அனைவரு க்கும் தெரிந்த ஒன்று தான்.
இவரும், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி என்ற திரை ப்படத்தில் நடித்து இருப்பார். அதைத்தொடர்ந்து, இறுதியாக நடிகர் குணால் நடிப்பில் வெளிவந்த பேசாத க ண்ணும் பேசுமே என்ற திரைப்பட த்தில் நடித்தார்.
காந்தியை அடித்தவருக்கு அவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
அந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன் தனது வீ ட்டி ல் ம ர்மம ன முறையில் இறந்து கிடந்தார். கடந்த 20 ஆண்டுக்கு பின் சிம்ரன் தனது தங்கையின் மர்மான இறப்பிற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
அதில், பிரபல நடன மாஸ்டராக திகழ்ந் து வரும் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா தான் இதற்கு கார ணம் என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
மேலும், இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலி த்து வந்துள்ளனர். ஆனால் கலா மாஸ்டரின் வீட்டில் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால், மனமுடைந்துபோன மோனல் இரண்டு நாட்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பின் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூட, சிம்ரன், ”இப்போது நீ என்னோடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம் என்பது எனக்கு தெரியும்.
20 வருடங்கள் ஆனாலும் நீ என்னுள் ஒரு அங்கமாக இருந்து வருகிறாய்.