49 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் சிம்ரன்- சேலையில் எப்படி இருக்காரு பாருங்க
49 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் சிம்ரன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிம்ரன்
90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை சிம்ரன்.
இவர் விஜய், அஜித், கமல்ஹாசன், சரத்குமார் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இரண்டு மகன்கள் பிறந்த பின்னர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்ரன் நடிப்பில் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கிறது.
தங்க நிற சேலையில் ஜொலிக்கும் படங்கள்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது அவர் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அந்த வகையில், தங்க நிற சேலையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில் பார்க்கும் பொழுது 49 வயதிலும் குறையாத அழகுடன் அப்படியே இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ சிம்ரனுக்கு வயசே ஆகாதா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
