பல லட்சங்களுடன் வெளியேறிய ஸ்ருதிகா- விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. நெகிழ்ச்சியுடன் வெளியான பதிவு
பல லட்சங்களுடன் வெளியே ஸ்ருதிகாவிற்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ்
பெயரை மாற்றி ரீ-என்றி கொடுக்கும் ஜெயம் ரவி.. அதிரடி மாற்றத்துடன் ரசிகர்களுக்கு காத்திருந்த 2 குட் நியூஸ்
உலகம் முழுவதும் மிக பிரபலமாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. 100 நாட்கள் செல்லக் கூடிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்து டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும்.
இதிலிருந்து ஒருவரை 100 நாளாவது மக்கள் வாக்குக்கள் மூலம் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்படுவார். அவருக்கு பரிசு தொகையும் பணமும் வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தி பிக்பாஸ் வீட்டிற்கு இந்த முறை தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார்.
இவர், பழம்பெரும் மறைந்த பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாவார். அத்துடன் ஸ்ருதிகா கோலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
பின்னர், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு, அதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி
இந்த நிலையில், இந்தி ரசிகர்களால் ஆரம்பமாக காலங்களில் விமர்சிக்கப்பட்ட ஸ்ருதிகா, 95 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்தார்.
இதன் பின்னர் மிட்வீக் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிகா அர்ஜீன் விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதனை காணொளியாக பார்த்த ரசிகர்கள் ஆதரவை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |